kerala பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் காலமானார் நமது நிருபர் பிப்ரவரி 17, 2022 பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் இன்று காலமானார்.